UPCOMING EVENTS

வித்ரிய்யா ஷரீஃபின் முத்துக்கள்

ரஸூலுல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! தாங்களின் மருத்துவமில்லாமல் எமது இதயங்கள் குஃப்ர் எனும் நோயிலிருந்து குணமாகாது! தங்களை நேசிக்காமல் ஈமான் செவ்வையாகாது! உங்கள் நாயனின் தவ்ஃபீக் எனும் பேருபகாரம் இல்லாமல் உங்களை நேசிக்க இயலாது! ஜபானிய்யா எனும் நரகில் வேதனை படுத்தும் மலக்குகள் கூட, தங்களை நேசிப்பவரின் அடையாளத்தை தெரிந்து கொண்டு, அத்தகையவர்களை ஜஹீம் எனும் நரகின் வெப்பத்திலிருந்து தடுத்து காப்பார்கள்!

இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹில் காஹிரி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வித்ரிய்யா ஷரீஃப்

Ya Rasoolullah! Sallallahu alaihi wasallam! There is no cure for the disease of ‘kufr’ in our heart without Your treatment! And Eeman will never be perfect without Loving You more than everything! It is not possible To Love You, without the Divine Gift of Your Lord! Even the Zabaniyya, the angels who were created to torture aboders of hell,  able to identify the Light in the face of those who Love You and stop them and protect them from heat of Jahannam, the hell.

Imam Shaikh Sathakathullahil Qahiri Raliyallahu tha’ala anhu

Related Posts